சேலம் அருகே குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ள பகுதியில் அமைக்கப்படும் செல்போன் கோபுரத்தை அகற்றிடக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.